Home Posts tagged kathir
சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் புதியபடம் – விவரம்

மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் “ரெட்ட தல” படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய
விமர்சனம்

சுழல் 2 – இணையத் தொடர் விமர்சனம்

2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று
விமர்சனம்

யூகி – திரைப்பட விமர்சனம்

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப்போத்தன், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனை அணுகுகிறார். நரேன் அந்த வழக்கைக் கையிலெடுத்து அந்தப் பெண்ணைத் தேடும் அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அந்தப் பெண்ணைத் தேடுகிறார். யார் அந்தப் பெண்? எதற்காகத் தேடுகிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம், யூகி.
சினிமா செய்திகள்

யூகி படக்குழு மீது கிரிமினல் வழக்கு? – பரபரக்கும் திரையுலகம்

திரைப்பட இயக்குநர் வி.பிரபாகர், ஏராளமான படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். அவர் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், செய்தித்தாள்களில் பொதுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்… பிரபல மலையாள இயக்குநர் சிபிமலயில் இயக்கத்தில் மோகன்லால், ரேகா, முரளி, நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தசரதம். இந்தப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றி
விமர்சனம்

சுழல் – இணையத் தொடர் விமர்சனம்

சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?
செய்திக் குறிப்புகள்

சென்னையில் அமேசான் குழு – சுழல் வலைதளத் தொடர் விழா தொகுப்பு

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் ஆகியோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத் தொடரில் நடிகர்கள்
செய்திக் குறிப்புகள்

சிவகுமாரின் சபதம் படத்தின் கதை இதுதான் – ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. இண்டே ரெபல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குத் திரைப்படமாக
சினிமா செய்திகள்

மதயானைக்கூட்டம் கூட்டணி மீண்டும் இணைந்தது எப்படி? – பின்னணி தகவல்கள்

2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’.நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தில் கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் மூலம்தான் கதிர் கதாநாயகனாக அறிமுகமானார். ‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதிர் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை விக்ரம்
விமர்சனம்

நானும் சிங்கிள் தான் – திரைப்பட விமர்சனம்

நாயகன் தினேஷுக்கு நாயகி தீப்தியைப் பார்த்ததும் காதல். ஆனால் நாயகிக்கோ காதல், திருமணம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லை. அதனால் வேலைக்காக இலண்டன் சென்றுவிடுகிறார். நடுத்தர வர்க்க தினேஷும் தீப்தியைத் தேடி நண்பர்களுடன் இலண்டன் செல்கிறார்.  அங்கும் தினேஷை நிராகரிக்கிறார் தீப்தி. அதோடு தினேஷின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஓர் அதிரடி முடிவெடுக்கிறார்.  அம்முடிவு என்ன?
Uncategorized

எல்லாப் புகழும் படக்குழுவினருக்கே – ஜடா வில்லன் ஏ.பி.ஸ்ரீதர் நெகிழ்ச்சி

குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஜடா. இன்ரு வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவர் ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகுச் சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ்