Home Posts tagged Kathija rahman
Uncategorized விமர்சனம்

மின்மினி – திரைப்பட விமர்சனம்

ஒருவரின் கனவை வேறிருவர் நனவாக்கும் மாறுபட்ட சிந்தனை கொண்ட படம்.காட்சியனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மின்மினி. பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்.அவர்களிருவருக்கும் தனித்தனியே இலட்சியங்கள் இருக்கின்றன.இருவருக்குள்ளும் எப்போதும் மோதல்.இந்தச் சூழலில் ஒரு கொடும்
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.ரகுமான் மகள் இளையராஜா போல் இசையமைத்திருக்கிறார் – மின்மினி படக்குழு பாராட்டு

ஹலிதா ஷமீம் இயக்கத்தில்,கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’. ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பேசியதாவது….., மின்மினி