Home Posts tagged Kathi
செய்திக் குறிப்புகள்

என் போன் நம்பர் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது – கார்த்தி பெருமிதம்

கைதி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது… ‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில்