Home Posts tagged Katerri
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸில் செய்ததை காட்டேரி படவிழாவிலும் செய்த பொன்னம்பலம் – இயக்குநர்அதிர்ச்சி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா