Home Posts tagged Karthikeyan Ramakrishnan
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் பிராமிஸ் – விவரம்

போர் தொழில்,சபா நாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்ததோடு கமல் சிம்பு மணிரத்னம் உள்ளிட்டோர் இணைந்த தக் லைஃப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த அசோக் செல்வன்,இப்போது நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இன்னும்
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் புதியபடம் தொடக்கம் – அவரே தயாரிப்பது ஏன்?

நடிகர் அசோக் செல்வன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்படம் அசோக்செல்வனின் 23 ஆவது படமாம்.அதனால் இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கு முன்பாக இப்படத்தை அவர் பெயரிலேயே அதாவது, ஏஎஸ் 23 (AS 23) என்று