Home Posts tagged Karthikesan
விமர்சனம்

ஒண்டிமுனியும் நல்லபாடனும் – விமர்சனம்

தமிழ்ப் பண்பாட்டில் சிறுதெய்வ வழிபாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.கிராமத்து ம்னிதர்கள் சிறுதெய்வங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் படம்தான் ஒண்டிமுனியும் நல்லபாடனும். இதில் ஒண்டிமுனி என்பது தெய்வம், நல்ல பாட்டாளி என்பதன் சுருக்கம்
செய்திக் குறிப்புகள்

நான் ஒரு சிக்கலான மனிதன் – வெளிப்படையாகச் சொன்ன தயாரிப்பாளர்

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக