Home Posts tagged Karthika Muralidharan
விமர்சனம்

சபாநாயகன் – திரைப்பட விமர்சனம்

பள்ளி இறுதியாண்டு, கல்லூரியில் இளங்கலை அதன்பின் முதுகலை.இது கல்வி கற்கும் வரிசை. இதைக் காதலிக்கும் வரிசையாக மாற்றி அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கும் படம் சபாநாயகன். படத்தில் நாயகன் அசோக்செல்வனின் பெயர் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் காதல்கதையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் பெயரையும் குறுமுன்னோட்டத்தையும் இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி அந்தப்படத்தின் பெயர் சபாநாயகன். இந்தப்படத்தை கமல்ஹாசனிடம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார்.  அசோக்செல்வனின் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள்