Home Posts tagged Karthik yogi
சினிமா செய்திகள்

ரவிமோகனின் ப்ரோகோட் படத்தின் புதியபெயர் – விவரம்

ஜெயம்ரவி என்கிற பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26,2025 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில் இரண்டு புதியபடங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் ஒரு படத்தை ரவிமோகனே இயக்குகிறார்.அவர்
செய்திக் குறிப்புகள்

நான் ஆன்மீகவாதிதான் – சந்தானம் அறிவிப்பு

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான இப்படத்தின் குழுவினர் நன்றியறிவிப்பு நிகழ்வை இன்று நடத்தினார்கள். நிகழ்வில் க்ரியேடிங் புரொடியுசர் நட்ராஜ் பேசியதாவது……. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட
விமர்சனம்

வடக்குப்பட்டி இராமசாமி – திரைப்பட விமர்சனம்

கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரத்துக்காக அதை மீட்க வேண்டுமென சந்தானமும் போராடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். மக்கள் நம்மிட்ம் இதைத்தான்
விமர்சனம்

டிக்கிலோனா – திரைப்பட விமர்சனம்

காலப்பயணம்  (டைம் டிராவல்) சென்று தன் வாழ்க்கையைக் கண்டறியும் ஒரு சாமானியனின் கதைதான் டிக்கிலோனா. ஃபேண்டசி டிராமா என்று சொல்லப்படும் வகையில் உருவாகியிருக்கிறது. நாயகன் சந்தானத்துக்கு ஒன்றல்ல மூன்றுவேடங்கள்.2027 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு வந்து வந்து போகிறார் சந்தானம். ஏழாண்டுகளில் தோற்றத்தில் சின்ன மாற்றம் கூட இல்லை என்பது அடடாவா அலட்சியமா?  பைத்தியத்துக்கு
சினிமா செய்திகள்

சந்தானத்தின் டிக்கிலோனா – வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள படம் டிக்கிலோனா.புதுஇயக்குநர் கார்த்திக்யோகி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை
செய்திக் குறிப்புகள்

டிக்கிலோனா பட இயக்குநர் திருமணம் – சந்தானம் நேரில் வாழ்த்து

சந்தானம் நடிப்பில் தயாராகி வருகிற படம் டிக்கிலோனா. இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், அருண் அலெக்‌ஸாண்டர், இட்டிஸ்