Home Posts tagged Karthick Sundar
Uncategorized சினிமா செய்திகள்

ஹரீஷ்கல்யாண் டார்ச்சர் செய்தாரா? – ஓ மணப்பெண்ணே இயக்குநர் கார்த்திக் சுந்தர் பேட்டி

2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் பெல்லிசூப்புலு. பெரியவெற்றி பெற்ற அந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் அக்டோபர் 22 ஆம் நாள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே. அப்பட வெளியீட்டுக்குப் பின் அதன் இயக்குநர் கார்த்திக் சுந்தருடன் ஓர்