Home Posts tagged Karthick Naren (Page 3)
சினிமா செய்திகள்

கார்த்திக் நரேன் நாடகமேடை பட அறிவிப்புக்குக் காரணம் என்ன?

புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ 2016 டிசம்பரில் வெளியானது. விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. கார்த்திக் நரேன் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கிக்கொண்டிருக்கிறார். அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப்