September 12, 2026
Home Posts tagged Kannamma Ennamma
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.ரகுமான் சொன்னார் நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் செய்கிறது – கண்ணம்மா பாடல் விழா தொகுப்பு

இளம் திறமையாளர்களை,அவர்களின் திறமைகளைப் பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் (Noise and Grains) புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் ஆகிய பாடல்களின் வெற்றியினைத்