September 11, 2026
Home Posts tagged Kanchan
சினிமா செய்திகள்

காஞ்சனாவாக இந்திநடிகர் அக்‌ஷய்குமார் – தோற்றம் வெளியிடப்பட்டது

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’ 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழிமாற்று செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் மொழிமாற்று செய்யப்பட்டு வருகிறது.லாரன்ஸே இயக்குகிறார். ‘லட்சுமி