Home Posts tagged KallaPart
செய்திக் குறிப்புகள்

அரவிந்த்சாமி படத்தின் தற்போதைய நிலை

அரவிந்த்சாமி இப்போது சதுரங்க வேட்டை2, நரகாசூரன், வணங்காமுடி ஆகிய படங்களோடு மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் “கள்ளபார்ட்” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். பி.ராஜபாண்டி திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக