Home Posts tagged Kalavani 2
செய்திக் குறிப்புகள்

களவாணி 2 வில்லனுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவம்

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாருக்கு
சினிமா செய்திகள்

அந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் வெளிப்படை

களவாணி 2 படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி மாலை நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நாயகன் விமல் பேசியபோது… இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த
விமர்சனம்

களவாணி 2 – திரைப்பட விமர்சனம்

ஊருக்குள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் விமல், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு,இரண்டு பெரிய தலைகளோடு மோதி ஊர்த்தலைவராகிறார். இது எப்படி? என்பதுதான் களவாணி 2. கஞ்சி போட்டுத் தேய்த்த, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், கஞ்சாகருப்புவின் மனைவியிடம் பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவது, பட்டப்பகலில் ஓவியாவின் ஆட்டைத் தூக்கிக்
சினிமா செய்திகள்

களவாணி 2 படத்தில் உதயமாகும் புதிய நட்சத்திரம்

’களவாணி 2’ படம் தொடர்பாக இருந்த சிக்கல்கள் விலகி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனால் அப்படத்தின் நாயகன் விமலைவிட அதிக மகிழ்ச்சியடைந்துள்ளவர் யார் தெரியுமா? விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை
சினிமா செய்திகள்

களவாணி 2 படத்துக்குத் தடை – சற்குணம் குற்றச்சாட்டும் சிங்காரவேலனின் விளக்கமும்

சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். இந்தப் படம்
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 மீறி கெத்து காட்டிய ஓவியா

சற்குணம் இயக்கத்தில் விமல் , ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கும் களவாணி2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி நடிகர் மாதவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாலை ஆறு மணிக்கு முதல் பார்வையை வெளியிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையப்பக்கங்கள் மற்றும் சமூக
சினிமா செய்திகள் நடிகை

களவாணி 2 படத்தில் இணைந்தார் ஓவியா

சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான படம் ‘களவாணி’. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பையும் புகழையும் உயர்த்தும் வகையில் எந்தப் படங்களும் அமையவில்லை. சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓவியாவிற்கு ‘பிக்பாஸ்’ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்ன