Home Posts tagged Kala Alluri
விமர்சனம்

பரிசு – திரைப்பட விமர்சனம்

இலட்சிய உறுதி கொண்ட இளைஞர்களுக்கு, அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ? அந்தத் துறை ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.அதுவே ஓர் இளம்பெண் அவ்விடத்தில் இருந்தால் துறை ரீதியான சிக்கல்களோடு பெண் என்பதாலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். அந்த எதார்த்தத்தை