Home Posts tagged Kakalappu 2
Uncategorized

கலகலப்பு 2 விமர்சனம்

பூர்வீக சொத்தைத் தேடிக்கண்டுபிடிக்கக் காசிக்குப் போகும் ஜெய், காசியிலேயே கஷ்ட ஜீவனம் நடத்தும் ஜீவா, இவர்கள் இருவரோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மிர்ச்சிசிவா ஆகிய மூவரோடு ஒரு தமிழக அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் காசியில் இருக்க அதைத்தேடி அலையும் ஒரு கூட்டம். இவ்வளவையும்