Home Posts tagged KadaikuttySingam
செய்திக் குறிப்புகள்

தமிழகம், இந்தியா தாண்டி உலகெங்கும் சூர்யா பிறந்தநாள்- ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு நன்றாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் வெற்றி, அவர் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றி ஆகியனவற்றோடு அடுத்தடுத்து நம்பிக்கையான. படங்கள். இந்நிலையில்,ஜூலை 23 ஆம் தேதி வருகிற நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

பாண்டிராஜூடன் துணிந்து மோதும் மதுராஜ்

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ள படம் தொட்ரா. புது இயக்குநர் மதுராஜ் இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ் (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா), தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம், கார்த்திக் ராஜா