September 12, 2026
Home Posts tagged Kaappan
சினிமா செய்திகள்

சூர்யா படத்தில் நடித்ததால் ஆர்யாவுக்குக் கிடைத்த பரிசு

ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இந்தப்படத்தைத்