1975 ஜூலை 23 ஆண் குழந்தை பிறந்தது. ம்யிலாப்பூர் கல்யாணி நர்சிங் ஹோமில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார் – நடிகர் சிவகுமாரின் நாட்குறிப்பிலிருந்து. சிவகுமார் குறிப்பிட்டுள்ள அந்த ஆண் மகவுதான் இன்றைய சூர்யா. படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து












