கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு












