Home Posts tagged K.SRavikumar
Uncategorized சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் படம்

2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.