Home Posts tagged K.sathish
செய்திக் குறிப்புகள்

நகைச்சுவை திரைப்படமாகிறது கொரோனா

விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா ஆகிய படங்களையும், கார்த்தி நடித்த கஷ்மோரா படத்தையும் இயக்கிய கோகுல் இப்போது ஹெலன் என்கிற மலையாளப்படத்தின் தமிழாக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு இப்போது புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். அதுபற்றிய செய்திக்குறிப்பு….