October 27, 2026
Home Posts tagged K.S.Prasad
சினிமா செய்திகள்

கருப்பர் நகரம் சர்ச்சை – கோபிநயினார் வெளியேற்றப்பட்டார்

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார்.2017 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தைத் தொடர்ந்து பெரிய இடைவெளிக்குப் பிறகு, அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த