ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் பிளாக் படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாகப் பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறும் மேஜிக்கையும் பிளாக் படம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான
பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று சொல்லி நிறைய திகில் படங்கள் வருகின்றன.அந்தப் படங்களைப் போலவே படம் முழுக்க திகில், பரபரப்பு, இதய படபடப்பு ஆகியன இருக்கின்றன அதற்குக் காரணம் பேயோ பிசாசோ இல்லை என்று சொல்லி வந்திருக்கும் படம் பிளாக். நாயகன் ஜீவாவும் நாயகி பிரியா பவானி சங்கரும் திருமணமான இணையர்.சில நாட்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக புதிதாக உருவாகியிருக்கும் ஒரு குடியிருப்புப்
அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் பிளாக். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். அக்டோபர் 11 ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, ‘பிளாக்’ படக்குழுவினர்
அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு இணையராக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.















