திருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர்,












