மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. டெட்பூல் & வால்வரின் புதிய விளம்பரப்படம் வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது. டெட்பூல் மற்றும் வால்வரின் ஆகிய சூப்பர்












