கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.இதைப் பெயராக வைத்திருக்கும்போது கதைக்கருவும் அதுவாகத்தானே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது, அதோடு ஒரு காதல் கதையும் கலந்திருக்கிறது.அண்ணன் தங்கை பாசமும் இணைந்திருக்கிறது. நாயகன் விஜய்விஷ்வாவும் அறிமுக
கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள் நான்கு இளைஞர்கள்.போன இடத்தில் ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்படுகிறது.அந்தக்குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு 12 வயது பெண்குழந்தை.திடீரென அப்பெண் குழந்தையும் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என மற்றவர்கள் தேடுகிறார்கள்?.காணாமல் போன இளைஞர் பிணமாகக்
கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ்.கே.பாக்யராஜின் பாரிஜாதம்,ராதாமோகனின் மொழி, அபியும் நானும்,மணிரத்னத்தின் ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘. மலையாள