Home Posts tagged Jj Fredrick
சினிமா செய்திகள்

பெரிய இலாபத்துக்கு விற்கப்பட்ட பொன்மகள்வந்தாள் – திரையுலக ஆச்சரியம்

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஜோதிகாவுடனே பிரபல இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர்