October 16, 2026
Home Posts tagged Jenifer
விமர்சனம்

குடிமகன் – திரைப்பட விமர்சனம்

நல்லா இருந்த ஒரு ஊரும் அதில் இருக்கும் ஓர் அழகான குடும்பமும் மதுவால் எப்படிச் சீரழிகிறது? என்பதை பொட்டிலடித்தாற்போல எடுத்துச் சொல்லும் படம்தான் குடிமகன். விவசாயத்தை அடிப்படைத் தொழிலகக் கொண்ட ஒரு அழகான கிராமத்துக்கு அரசியல்வாதிகளின் பணத்தாசை காரணமாக மதுபானக்கடை வருகிறது. அதை விரட்டப் போராடியும்