Home Posts tagged jayaram
விமர்சனம்

பரிமளா அண்ட் கோ – திரைப்பட விமர்சனம்

அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது. ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில்
செய்திக் குறிப்புகள்

பாண்டிராஜின் தொடர்வெற்றிக்குக் காரணம் இதுதான் – மிஷ்கின் வெளிப்படை

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் பரிமளா & கோ. தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12 ஆவது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இந்தப்படத்தில்,ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம்நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில்
விமர்சனம்

காந்தாரா அத்தியாயம் 1 – விமர்சனம்

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை
காணொளி டிரைலர்

பொன்னியின் செல்வன் – முன்னோட்டம்

Subaskaran Presents A Mani Ratnam Film Ponniyin Selvan Part One (Tamil) An AR Rahman Musical Based on Kalki’s “Ponniyin Selvan” Releasing in theatres on 30th September 2022. Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan
செய்திக் குறிப்புகள்

திரைக்குப் பின்னால் இருக்கும் ஹீரோ லைகா சுபாஸ்கரன் – ஜெயம்ரவி புகழாரம்

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ்த் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ்த் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திரக் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் குறுமுன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு
விமர்சனம்

பாகமதி விமர்சனம்

பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல்