Home Posts tagged Jayantilal Gada (pen)
சினிமா செய்திகள்

மெர்க்குரி பட ரிலீஸ் பற்றி புதிய அறிவிப்பு

டிஜிட்டல் அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் மார்ச் 1,2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் ‘பெப்சி’ அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த