பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த படம். மரியான். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில் கபிலன் எழுதிய , இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன என்கிற பாடல் இடம்பெற்றது. பெரும் வெற்றி பெற்றது அந்தப்பாடல். அந்தப்பாடலை












