Home Posts tagged Janani K.Balu
செய்திக் குறிப்புகள்

பெண் இயக்குநரின் வெடிகுண்டு பசங்க படம் செய்யும் புதுமுயற்சி

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட படம் வெடிகுண்டு பசங்க. இப்படத்தை பெண் இயக்குநரான விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் ஆகியோர்