காதலுக்காகப் போற்றப்படும் காத்தவராயன் ஆரியமாலா கதையின் தற்கால வடிவமாக வந்திருக்கும் படம் ஆரியமாலா. கிராமமொன்றில் வசிக்கும் நாயகி மனிஷாஜித் கனவில் கண்ட நாயகனை நிஜத்திலும் பார்க்கிறார்.காதல் கொள்கிறார்.காத்தவராயன் கூத்து கட்டும் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்குக்கும் நாயகி மீது காதல்
பீச்சாங்கை கார்த்திக்,மனிஷாஜித் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆரியமாலா. இப்படத்தை ஜேம்ஸ்யுவன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. ஏன்? இப்படம் தொடர்பாக வடலூர் ஆதிரை என்பவர் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது…. கடந்த 2017 ல்













