ஜெய்ஆகாஷ் நாயகனாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார்.அட்சயாராய், ஏ.சி.பி.இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.பால்பாண்டி. ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ்












