Home Posts tagged Jagadeesh
சினிமா செய்திகள்

சிக்கலில் 4000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் – காரணம் என்ன?

2025 டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு அரசுடன் ஒரு மைல்கல் ஒப்பந்தமான ரூ 4000 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம்.  அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறற இந்நிகழ்வு,