சிறுவயதிலேயே அம்மா விட்டுவிட்டுப் போய்விட்டதால், முரட்டுத்தனமாக வளர்ந்து நிற்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். அவருக்கு கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத் மீது முதலில் மோதல் பிறகு காதல்.. அம்மாவைப் போல அன்பான காதலியும் விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்கிற பயத்துடனும்












