Home Posts tagged Irandaam Kuthu
சினிமா செய்திகள்

மாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி

20 ஆண்டுகளாக சுமார் 200 படங்களுக்கு மேல் விநியோகம் செய்த அனுபவம் மற்றும் திரையரங்குகள் நடத்திய அனுபவம் ஆகியனவற்றிற்குப் பிறகு திரைப்ப்டத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் முருகானந்தம். இவருடைய ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் நிறுவனம் இப்போது நேரடியாகப் படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. அதர்வா
செய்திக் குறிப்புகள்

இவ்வளவு கேவலமாகவா நடந்துகொள்வீர்கள்? – பாரதிராஜா கடுங்கோபம்

இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….. உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் வணக்கம். சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ