Home Posts tagged Instagram
சினிமா செய்திகள்

அமலாபால் வெளியிட்ட காணொலி – தொடரும் திருமண சர்ச்சை

நடிகை அமலாபால் அண்மையில் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. அத்தகவல் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில்,அமலாபால் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது தாயுடன் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தைக்