தமிழ்த் திரையுலகின் இருபெரும் உச்ச நட்சத்திரங்கள் கமலும் ரஜினியும்.இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் அவர்களிருவரும் சேர்ந்து நடித்திருந்த அபூர்வ ராகங்கள் படம் வெளியானது.அப்போது தொடங்கிய அவர்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. தொழிலில் நேரடிப் போட்டியாளர்களாக இருந்தாலும் அதைத் தாண்டியதாக அவர்களுடைய
2008 ஆம் ஆண்டு வெளியான படம் பிரிவோம் சந்திப்போம்.கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன்,சினேகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை ஞானம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது.அது வேறு யாருமல்ல. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் நிறுவனம்தான் அது. 2014 ஆம் ஆண்டு,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் மூலம் முழுமூச்சாகப் படத்தயாரிப்பில்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் 2025 பொங்கல் நாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட பல் மொழிகளில் இப்படம்
கமல்ஹாசன்,காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டே இந்தப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன. பல ஆண்டுகள் பல இடையூறுகள் ஏராளமான சிக்கல்கள் ஆகியனவற்றைச் சந்தித்து இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது இந்தியன் 2. இடையூறுகள் மற்றும் சிக்கல்கள் விளைவாக
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது என்றார்கள். எடுத்தவரை போட்டுப்பார்த்தால் வெட்டி வீசியது போக சுமார் ஏழுமணி நேரப் படம் இருந்ததாம். அதனால் அதை இரண்டு படங்களாக மாற்றிவிடலாம் என்று ஷங்கர் சொன்னார். அதை முதலில் லைகா நிறுவனம் ஏற்கவில்லை. இயக்குநரும் நாயகனும் முடிவு















