Home Posts tagged Independence Day
செய்திக் குறிப்புகள்

சாதகப்பறவைகளின் இசைக்கொண்டாட்டம் – விவரங்கள்

ஜே ஆர் 7 மற்றும் சாதகப் பறவைகள் இணைந்து நம் இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதினத்தை ஒரு இசைத் திருவிழாவாக்க் கொண்டாடவிருக்கிறது. அது பற்றிய விவரம்…. 75 ஆவது சுதந்திரநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இசைத்திருவிழாவுன் போது, கடைகள்,உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத்