Home Posts tagged IncomeTax
Uncategorized

ரஜினிக்கு சலுகை விஜய்க்கு நெருக்கடி ஏன்? – வெளிப்படுத்தும் அறிக்கை

வருமானவரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற நடிகர் விஜய் அஞ்சக் கூடாது என்று தமிழக காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,….. ”தமிழக அரசியல் களம் பாஜக, அதிமுக ஆகிய
Uncategorized

மத்திய அரசைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் நிதியாளர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். இதற்கு விஜய் மக்கள் இயக்கம்
Uncategorized

விஜய் கைது செய்யப்பட்டுள்ளாரா? – விடை தெரியாத மர்மம்

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அப்போது தங்களுடன்
சினிமா செய்திகள்

கந்துவட்டி ரஜினி – அதிரும் சமூகவலைதளங்கள்

2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.