Home Posts tagged Ilakkiya
செய்திக் குறிப்புகள்

சன் டிவியின் புதிய நெடுந்தொடர் இலக்கியா – விவரங்கள்

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 2 மணியளவில் ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற நெடுந்தொடர் சந்திரலேகா. எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு தினமும் ஒளிபரப்பாகவிருக்கும்
விமர்சனம்

ஃபாரின் சரக்கு – திரைப்பட விமர்சனம்

ஃபாரின்சரக்கு என்றால் வெளிநாட்டு மதுவகை என்பதுதான் நேரடி மொழிபெயர்ப்பு. ஆனால் இந்தப்படத்தில் அதற்குப் புதுஅர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் இரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரைப் பத்து நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு ஒரு ரவுடிக்கூட்டத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத்
சினிமா செய்திகள்

சிம்பு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்திய புகைப்படம்

சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பதாக