முழுக்க முழுக்க கனடா நாட்டில் தயாரான தமிழ்த்திரைப்படம் ஹை 5. மனித உறவுகளின் மேன்மைகளைப் பேசும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஆர்.எஸ்.ரவிப்ரியன். திருநெல்வேலி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். படிப்புக்காக வெளிநாடு போனவர்,
பேஸ்கட் ஃபிலிம்ஸ் அண்ட் கிரியேசன்ஸ் (Basket Films & Creations) தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹை 5 (Hi 5). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு,டிசம்பர் 5 ஆம் தேதியன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.













