Home Posts tagged Haritha
செய்திக் குறிப்புகள்

எமகாதகி படத்தின் தலையெழுத்து மாறிய தருணம் – இயக்குநர் நெகிழ்ச்சி

உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள படம் எமகாதகி. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்
விமர்சனம்

எமகாதகி – திரைப்பட விமர்சனம்

அறிவியலின் அசுர வளர்ச்சி நம்பவியலாத நாகரிக வளர்ச்சி ஆகியன நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் சாதிய பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.இச்சிக்கலை திரைமொழியில் பேசியிருக்கும் படம் எமகாதகி. படத்தின் நாயகி ரூபா கொடுவாயுர் தற்கொலை செய்துகொள்கிறார்.இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு சடலத்தைத் தூக்க முடியாத அளவு
செய்திக் குறிப்புகள்

ஜெகவீர் தமிழ்சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பார் – சுசீந்திரன் உறுதி

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவநாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவான திரைப்படம்   2கே லவ்ஸ்டோரி.   பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் பிப்ரவரி 17 அன்று பத்திரிகை, ஊடக
விமர்சனம்

நேற்று இந்த நேரம் – திரைப்பட விமர்சனம்

ஒரு நிகழ்வுக்குப் பல பக்கங்கள் உண்டு.திரைமொழியில் இதை திரைமொழியில் ரஷோமோன் விளைவு என்றுகூடச் சொல்வார்கள்.அந்த வகையில் உருவாகியிருக்கிறது இந்தப்படம். நாயகன் ஷாரிக்ஹாசனும் நாயகி ஹரிதா மற்றும் சில நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.போன இடத்தில் திடீரென நாயகன் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.இதுகுறித்த காவல்துறை