Home Posts tagged Green Magic entertainment
செய்திக் குறிப்புகள்

தணிக்கைத்துறை அனுமதி மறுத்த படத்துக்கு சர்வதேச விருதுகள் – நடிகர் பெருமிதம்

க்ரின் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் தயாராகியுள்ள தமிழ்த் திரைப்படம் “அந்த நாள்”. அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ் பாபு ஆகியோர் நாயகிகளாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர்