Home Posts tagged Google Kuttappan
சினிமா செய்திகள்

ரஜினியுடன் ராணா கமலுடன் பஞ்சதந்திரம் 2 – கே.எஸ்.ரவிக்குமார் தகவல்

2000 ஆம் ஆண்டு வெளியான தெனாலி படத்துக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படம் கூகுள் குட்டப்பன். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழாக்கம் இது. சபரி , சரவணன் ஆகிய இருவர் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார்