நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது.
அருள்நிதி நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி.இப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அப்படம் .. வெளியானது.இரண்டாம் பாகத்திலும் அஜய்ஞானமுத்து அருள்நிதி கூட்டணியே இணைந்திருந்தது. இரண்டு பாகங்களுமே வெற்றி பெற்றன. இதனால் இப்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும்















