Home Posts tagged Goa
செய்திக் குறிப்புகள்

சிம்பு பிரச்சினை செய்வாரோ என பயந்தோம் ஆனால் – தயாரிப்பாளர் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்

உடல்எடை குறைப்பு. சிகிச்சை முடிந்து சென்றுவந்தார் சிம்பு இப்போது, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். கோவாவில் படப்பிடிப்பு நடந்துவருகிறது படத்தின் தயாரிப்பாளர் மதியழகன்,சிம்பு உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது