இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் சார்பாக, விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தைத் தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்துக்கு பென்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார். ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும்
இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஃபைட் கிளப்.இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்















